Tuesday, 1 February 2011
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்கள்
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் | அளவு | சொல் |
---|---|---|
1/320 | 320 ல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 ல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 ல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 ல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 ல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 ல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 ல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 ல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 ல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 ல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 ல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 ல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 ல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 ல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
Subscribe to:
Posts (Atom)