Monday 29 September 2014

நில அளவைகள்

தெரிந்து கொள்ள வேண்டிய நில அளவைகள்!
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்)
1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்
1 குழி - 44 சென்ட்
1 மா - 100 குழி
1 டிஸ்மிஸ் - 1.5 சென்ட்
1 காணி - 132 சென்ட் (3 குழி)
1 காணி - 1.32 ஏக்கர்
1 காணி - 57,499 சதுர அடிகள்
1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் - 1.61 கிலோ மீட்டர்
1 மைல் - 5,248 அடிகள்
1 கிலோ மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)
1 மிட்டர் - 3.281 அடிகள்

Wednesday 19 February 2014

பண்டைய தமிழர் பயன்படுத்திய கணித குறியீடுகள்






(௧.) தமிழ் இலக்கமுறை

தமிழ் இலக்கம்அரேபிய இலக்கம்சொல்லில்
0சுழியம் (தற்கால தமிழில் இணைக்கப்பட்டது)
1ஒன்று
2இரண்டு
3மூன்று
4நான்கு
5ஐந்து
6ஆறு
7ஏழு
8எட்டு
9தொண்டு/ஒன்பது
10பத்து
௯௰90தொன்பது
100நூறு
௯௱900தொன்னூறு
1,000ஆயிரம்
௯௲9000தொள்ளாயிரம்
௰௲10,000பத்தாயிரம்
௱௲100,000நூறாயிரம்
௰௱௲10,00,000பத்து நூறாயிரம்
௱௱௲100,00,000கோடி
௰௱௱௲10,00,00,000அற்புதம் (பத்து கோடி)
௱௱௱௲100,00,00,000நிகர்புதம் (நூறு கோடி)
௲௱௱௲1000,00,00,000கும்பம் (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲10,000,00,00,000கணம் (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲100,000,00,00,000கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
௰௱௲௱௱௲10,00,000,00,00,000நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
௱௱௲௱௱௲100,00,000,00,00,000பதுமம் (கோடி கோடி)
௲௱௲௱௱௲1000,00,000,00,00,000சங்கம்
௰௲௱௲௱௱௲10,000,00,000,00,00,000வெல்லம்
௱௲௱௲௱௱௲100,000,00,000,00,00,000அன்னியம்
௰௱௲௱௲௱௱௲10,00,000,00,000,00,00,000அர்த்தம்
௱௱௲௱௲௱௱௲100,00,000,00,000,00,00,000பரார்த்தம்
௲௱௲௱௲௱௱௲1000,00,000,00,000,00,00,000பூரியம்
௰௲௱௲௱௲௱௱௲10,000,00,000,00,000,00,00,000முக்கோடி
௱௲௱௲௱௲௱௱௲100,000,00,000,00,000,00,00,000மஹாயுகம்

(௨.) எண் கூறுகளின் பெயர்கள்

1ஒன்று
3/4முக்கால்mukkal
1/2அரை [கால்]arai
1/4கால்kaal
1/5நாலுமா/நான்குnaalumaa
3/16மூன்று வீசம்/மும்மாகாணிmummakkani
3/20மும்மா/மூன்றுமாmunrumaa
1/8அரைக்கால்araikkaal
1/10இருமாirumaa
1/16மாகாணி/வீசம்viisam
1/20ஒருமாorumaa
3/64முக்கால் வீசம்mukkal_viisam
3/80முக்காணிmukkani
1/32அரை வீசம்arai_viisam
1/40அரைமாaraimaa
1/64கால் வீசம்kaal_viisam
1/80காணிkaani
3/320அரைக்காணி முந்திரி
1/160அரைக்காணிaraikkani
1/320முந்திரிmunthiri
1/102400கீழ் முந்திரி
1/2150400இம்மி
1/23654400மும்மி
1/165580800அணு(≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001)
1/1490227200குணம்
1/7451136000பந்தம்
1/44706816000பாகம்
1/312947712000விந்தம்
1/5320111104000நாகவிந்தம்
1/74481555456000சிந்தை
1/489631109120000கதிர் முனை
1/9585244364800000குரல்வளைப்படி
1/575114661888000000வெள்ளம்
1/57511466188800000000நுண்மணல்
1/2323824530227200000000தேர்த்துகள்

(௩.) எண் கூற்று வாய்ப்பாடு

1 இம்மி11 மும்மி
11 மும்மி7 அணு
1 அணு9 குணம்
1 குணம்5 பந்தம்
1 பந்தம்6 பாகம்
1 பாகம்7 விந்தம்
7 விந்தம்17 நாகவிந்தம்
1 நாகவிந்தம்14 சிந்தை
1 குரல்வளைப்படி60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்

(௪.) நீள வாய்ப்பாடு

10 கோன்1 நுண்ணணு
10 நுண்ணணு
10 Ångströms
1 அணு
1 nanometer
8 அணு1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள்1 துசும்பு
8 துசும்பு1 மயிர்நுணி
8 மயிர்நுணி1 நுண்மணல்
8 நுண்மணல்1 சிறுகடுகு
8 சிறுகடுகு1 எள்
8 எள்1 நெல்
8 நெல்1 விரல்
12 விரல்1 சாண்
2 சாண்1 முழம்
4 முழம்1 பாகம்
6000 பாகம்1 காதம்(1200 கெசம்)
4 காதம்1 யோசனை

(௫.) பொன் நிறுத்தல் வாய்ப்பாடு

4 நெல் எடை1 குன்றிமணி
2 குன்றிமணி1 மஞ்சாடி
2 மஞ்சாடி1 பணவெடை
5 பணவெடை1 கழஞ்சு
8 பணவெடை1 வராகனெடை
4 கழஞ்சு1 கஃசு
4 கஃசு1 பலம்

(௬.) பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

32 குன்றிமணி1 வராகனெடை
10 வராகனெடை1 பலம்
40 பலம்1 வீசை
6 வீசை1 தூலாம்
8 வீசை1 மணங்கு
20 மணங்கு1 பாரம்

(௭.) முகத்தல் வாய்ப்பாடு

5 செவிடு1 ஆழாக்கு
2 ஆழாக்கு1 உழக்கு
2 உழக்கு1 உரி
2 உரி1 படி
8 படி1 மரக்கால்
2 குறுணி1 பதக்கு
2 பதக்கு1 தூணி

(௮.) முகத்தலளவை

1 சோடு360 நெல்
1 ஆழாக்கு168 ml.
1 உழக்கு336 ml.
1 உரி672 மி.லி.
1 நாழி1.3 l.
1 குறுணி5.3 l.
1 பதக்கு10.7 l.
1 முக்குறுணி16.1 l.
1 தூணி21.5 l.
1 கலம்64.5 l.
1 தேக்கரண்டி4 ml.
1 குப்பி700 ml.
1 தீர்த்தக்கரண்டி1.33 ml.
1 நெய்க்கரண்டி4.0 மி.லி.
1 உச்சிக்கரண்டி16 ml.
1 மேஜைக்கரண்டி16 ml.
1 பாலாடை30 ml.
1 எண்ணெய்க்கரண்டி240 ml.

(௯.) பெய்தல் வாய்ப்பாடு

(360)300 நெல்1 செவிடுmukkal
5 செவிடு1 ஆழாக்குmukkal
2 ஆழாக்கு1 உழக்குmukkal
2 உழக்கு1 உரிmukkal
3 உழக்குமூவுழக்குmukkal
2 உரி1 நாழி(படி)mukkal
8 நாழி(படி)1 குறுணி(மரக்கால்)mukkal
2 குறுணி1 பதக்குmukkal
3 குறுணி1 முக்குறுணிmukkal
2 பதக்கு(4 குறுணி)1 தூணிmukkal
2 தூணி8 குறுணிmukkal
3 தூணி1 கலம்mukkal
5 மரக்கால்1 பறை
80 பறை (அ) 400 மரக்கால்1 கரிசை
(48) 96 படி1 கலம்
120 படி1 பொதி

(௰.) நிறுத்தலளவை

1 உளுந்து (அ) 1 கிரெயின் 65 மி. கி.
1 குன்றி130 மி. கி.
1 மஞ்சாடி260 மி.கி.
1 மாஷம்780 மி.கி.
1 பனவெடை488 மி.கி.
1 வராகனெடை4.2 கி.
1 டிராம்4.2 கி.
1 கழஞ்சு5.1 கி.
1 பலம்41 கி. (35 கி.)
1 கஃசு (அ) கைசா10.2 கி.
1 தோலா12 கி.
1 ரூபாவெடை12 கி.
1 அவுன்ஸ்30 கி.
1 சேர்280 கி.
1 வீசை1.4 கி.கி.
1 தூக்கு1.7 கி.கி.
1 துலாம்3.5 கி.கி.

(௰௧.) நாள் - சிறுபொழுதுகள்(ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு)

வைகறை
காலை
நண்பகல்
ஏற்பாடு
மாலை
யாமம்

(௰௨.) ஆண்டு - வருடம் - ஆறு பெரும்பொழுதுகள்(ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,)

இளவேனில்சித்திரை - வைகாசி
முதுவேனில்ஆனி - ஆடி
கார்ஆவணி - புரட்டாதி
கூதிர்ஐப்பசி - கார்த்திகை
முன்பனிமார்கழி - தை
பின்பனிமாசி - பங்குனி

(௰௩.) கால வாய்ப்பாடு - தெறிப்பளவு

2 கண்ணிமை1 நொடி
2 கை நொடி1 மாத்திரை
2 மாத்திரை1 குரு
2 குரு1 உயிர்
2 உயிர்1 சணிகம்
12 சணிகம்1 விநாடி
60 விநாடி1 நாழிகை
2 1/2 நாழிகை1 ஓரை
3 3/4 நாழிகை1 முகூர்த்தம்
2 முகூர்த்தம்1 சாமம்
4 சாமம்1 பொழுது
2 பொழுது1 நாள்
15 நாள்1 பக்கம்
2 பக்கம் (30 நாள்)1 மாதம்
6 மாதம்1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்)1 ஆண்டு
60 ஆண்டுகள்1 வட்டம்

((௰௪.) காலம் அளவுகள் 3 - தெறிப்பளவு

1 நாள்60 நாழிகை/24 மணி
1 மணி2.5 நாழிகை/60 நிமிடங்கள்
1 நாழிகை24 நிமிடங்கள்
1 நாழிகை60 விநாழிகை
1 நிமிடம்2.5 விநாழிகை/60 விநாடிகள்
1 விநாழிகை24 விநாடிகள்
1 விநாழிகை60 லிப்தம்
1 விநாடி2.5 லிப்தம்/100 செண்டி விநாடிகள்
1 லிப்தம்40 செண்டி விநாடிகள்
1 லிப்தம்60 விலிப்தம்
1 செண்டி விநாடி1.5 விலிப்தம்/10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம்6.6666 (அ) 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம்60 பரா
1 மில்லி விநாடி8.95 (அ) 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா111 மைக்ரோ விநாடிகள்
1 பரா60 தத்பரா
1 மைக்ரோ விநாடி.5 தத்பரா/1000 நானோ விநாடிகள்
1 தத்பரா2000 நானோ விநாடிகள்

(௰௫.) பிறைகள்(திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை)

வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)
தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)

(௰௬.) நாட்கள், வாரம்

ஞாயிறு (சூரியன்)
திங்கள் (சந்திரன்)
செவ்வாய்
புதன்
வியாழன் (குரு)
வெள்ளி
சனி
இவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என அப்பெயர் அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும்  வழங்கப்படுகிறது.

(௰௭.) திதிகள்

பிரதமை
த்விதை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
த்வாதசி
த்ரோதசி
சதுர்தசி
பௌர்ணமி (அ) அமாவாசை

(௰௮.) தமிழ் மாதங்கள்

சித்திரைமேடம்மேழம்30 நாள்
வைகாசிஇடவம்விடை31 நாள்
ஆனிமிதுனம்ஆடவை31 நாள்
ஆடிகற்கடகம்கடகம31 நாள்
ஆவணிசிங்கம்மடங்கல்31 நாள்
புரட்டாசிகன்னிகன்னி30 நாள்
ஐப்பசிதுலாம்துலை29 நாள்
கார்த்திகைவிருச்சிகம்நளி29 நாள்
மார்கழிதனுசுசிலை29 நாள்
தைமகரம்சுறவம்29 நாள்
மாசிகும்பம்கும்பம்29 நாள்
பங்குனிமீனம்மீனம்30 நாள்

(௰௯.) யுகங்கள் = உகங்கள்

1 கற்பம்1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம்71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம்4 யுகங்கள்
4 யுகங்கள்43,20,000 ஆண்டுகள்
கிருத யுகம்4 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம்3 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம்2 x 43,20,000 ஆண்டுகள்
கலியுகம்1 x 43,20,000 ஆண்டுகள்
1 ஆண்டு வட்டம்60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
1 ஆண்டு12 மாதங்கள்
(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன, பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)

(௨௰.) எண் வாய்ப்பாடு

10கோடி1அற்புதம்
10அற்புதம்1நிகற்புதம்
10நிகற்புதம்1கும்பம்
10கும்பம்1கணம்
10கணம்1கற்பம்
10கற்பம்1நிகற்பம்
10நிகற்பம்1பதுமம்
10பதுமம்1சங்கம்
10சங்கம்1சமுத்திரம்
10சமுத்திரம்1ஆம்பல்
10ஆம்பல்1மத்தியம்
10மத்தியம்1பரார்த்தம்
10பரார்த்தம்1பூரியம்

(௨௰௧.) படைகளின் அளவு

1-பந்தி1-இரதம்(தேர்) : 1-ஆனை : 3-குதிரை : 5-காலாள்
3-பந்தி1-சேனாமுகம்
3-சேனாமுகம்1-குல்மம்
3-குல்மம்1-கணகம்
3-கணகம்1-வாகினி
3-வாகினி1-புலுதம்
3-புலுதம்1-சமுத்திரம்
3-சமுத்திரம்1-சமாக்கியம்
10-சமாக்கியம்1-அக்குரோணி
1-அக்குரோணி21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள்
மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.
8 அக்குரோணிஏகம்
8 ஏகம்கோடி
8 கோடிசங்கம்
8 சங்கம்விந்தம்
8 விந்தம்குமுதம்
8 குமுதம்பதுமம்
8 பதுமம்நாடு
8 நாடுசமுத்திரம்
8 சமுத்திரம்வௌ்ளம்
இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.

(௨௰௨.) திரவ அளவும் தானிய அளவும்

2 செவிடு1 பிடி
5 செவிடு1 ஆழாக்கு
2 ஆழாக்கு1 உழக்கு
2 உழக்கு1 உரி
2 உரி1 நாழி
8 நாழி1 குறுணி
2 குறுணி1 பதக்கு
2 பதக்கு1 தூணி (அ) காடி
3 தூணி1 கலம்

(௨௰௩.) கணித குறியீடுகள்

பற்றுDebit
வரவுCredit
ரூபாய்Rupee
இலக்கம்Number
aபாரம்A weight of 500 1b
aநிலம்Ground
aவராகன்A pagoda
aகுழிA square yard
aநெல்லுPaddy
aகஜம்A yard
aவேலிa land measure
aஆகtotal
aவரைக்கும்Until
aநன்செய்Wet cultivation
aபுன்செய்Dry cultivation
aவசம்Charge
aபணம்money
aகாசுCash
aபொன்Gold
aவகையராbelonging to
aசில்வானம்more or less

(௨௰௪.) கால அளவுக்குறியீடுகள்

௳நாள்Day
௴மாதம்Month
௵ஆண்டுYear
naalathuநாளதுcurrent