Saturday 31 December 2011

ஆரம்ப கணிதம்,


சனிக்கிழமை வாழ்த்துக்கள்



scraps

Tuesday 30 August 2011

கனிப்பிடும் முறை

You could also do this without a calculator for kids learning long multiplication problems, but it's a BIG job.



Tell your friend to pick their favorite number between 1 and 9, but don't tell you what it is!

Tell them that through the magic of their calculator, you will show them your number.

Using the calculator, have them multiply their number by 9.

Now have them multiply that number by 12,345,679. (1 thru 9, skipping the 8)

TAH DAH... The calculator shows them their number -- 9 times!

Example 1:

Favorite number = 5

5 x 9 = 45

45 x 12345679 = 555,555,555

Example 2:

Favorite number = 9

9 x 9 = 81

81 x 12345679 = 999,999,999



செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 22 June 2011

கூட்டல்


கணிதத்தில், கூட்டல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு கணிதச் செயல்முறை ஆகும். கூட்டல் என்பது, பல தொகுதிப் பொருட்களை இணைத்து ஒரு தொகுதி ஆக்குதல் போன்றவற்றுக்கான ஒரு மாதிரி (model) ஆகவும் அமைகின்றது. ஒன்று என்னும் எண்ணைத் தொடர்ச்சியாகக் கூட்டும் செயற்பாடே மிக அடிப்படையான எண்ணுதல் ஆகும். கூட்டல், எண்கள் சார்ந்த மிகவும் எளிமையான செயற்பாடுகளில் ஒன்றாகும்.

 குறியீடும் தொடர்பான சொற்களும் PlusCM128.svg கூட்டல், கூட்டல் குறி எனப்படும் "+" மூலம் குறிக்கப்படுகின்றது. இது கூட்டப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 + 4). கூட்டலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது மொத்தம், சமன் குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக: 1 + 1 = 2 2 + 2 = 4 5 + 4 + 2 = 11 3 + 3 + 3 + 3 = 12 1 + 1 = 2 என்பதை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றோ, ஒன்று சக ஒன்று சமன் இரண்டு என்றோ வாசிக்கலாம். AdditionVertical.svg செயல்முறைக் குறியீடுகள் எதுவும் இல்லாமலேயே கூட்டல் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதும் வேறு முறைகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக எண்களை ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக எழுதி அடியில் கிடைக் கோடு ஒன்றை இட்டு, அதன் கீழ் கூட்டல் தொகையை, அருகில் காட்டப்பட்டுள்ளது போல எழுதுவதன் மூலம் கிடைக் கோட்டுக்கு மேலுள்ள எண்களின் கூட்டுத்தொகை அக்கோட்டுக்குக் கீழுள்ள எண்ணுக்குச் சமன் என்ற பொருள் புரிந்து கொள்ளப்படுகின்றது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்