skip to main |
skip to sidebar
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்கள்
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் |
அளவு |
சொல் |
1/320 |
320 ல் ஒரு பங்கு |
முந்திரி |
1/160 |
160 ல் ஒரு பங்கு |
அரைக்காணி |
3/320 |
320 ல் மூன்று பங்கு |
அரைக்காணி முந்திரி |
1/80 |
80 ல் ஒரு பங்கு |
காணி |
1/64 |
64 ல் ஒரு பங்கு |
கால் வீசம் |
1/40 |
40 ல் ஒரு பங்கு |
அரைமா |
1/32 |
32 ல் ஒரு பங்கு |
அரை வீசம் |
3/80 |
80 ல் மூன்று பங்கு |
முக்காணி |
3/64 |
64 ல் மூன்று பங்கு |
முக்கால் வீசம் |
1/20 |
20 ஒரு பங்கு |
ஒருமா |
1/16 |
16 ல் ஒரு பங்கு |
மாகாணி (வீசம்) |
1/10 |
10 ல் ஒரு பங்கு |
இருமா |
1/8 |
8 ல் ஒரு பங்கு |
அரைக்கால் |
3/20 |
20 ல் மூன்று பங்கு |
மூன்றுமா |
3/16 |
16 ல் மூன்று பங்கு |
மூன்று வீசம் |
1/5 |
ஐந்தில் ஒரு பங்கு |
நாலுமா |
1/4 |
நான்கில் ஒரு பங்கு |
கால் |
1/2 |
இரண்டில் ஒரு பங்கு |
அரை |
3/4 |
நான்கில் மூன்று பங்கு |
முக்கால் |
1 |
ஒன்று |
ஒன்று |
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.